நாட்டு மருத்துவம்
இயற்கையாகக் கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.